க.எண்: 2025040334அ
நாள்: 14.04.2025
அறிவிப்பு:
சென்னை சைதாப்பேட்டை மண்டலம் (சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை சைதாப்பேட்டை மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சென்னை சைதாப்பேட்டை மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ப.வளர்மதி | 11359924125 | 136 |
செயலாளர் | என்.கே.தினேஷ் குமார் | 1476262802 | 212 |
சென்னை சைதாப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 44 (71-119,121,134,176) |
|||
தலைவர் | ம.கார்த்திகேயன் | 10809269317 | 116 |
செயலாளர் | கா.விக்னேஷ்வர் | 11619023623 | 94 |
பொருளாளர் | ஆ.கார்த்திக் | 15663985006 | 117 |
செய்தித் தொடர்பாளர் | ஏ.இலட்சுமிபதி | 16606859855 | 112 |
சென்னை சைதாப்பேட்டை வடமேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 50 (1-29,60-65,30-44) |
|||
தலைவர் | மூ.சுரேசு | 00320071641 | 15 |
செயலாளர் | பெ.ஜானகிராமன் | 00431888634 | 26 |
பொருளாளர் | கா.செல்வராஜ் | 00431512152 | 5 |
செய்தித் தொடர்பாளர் | ம.செல்வகுமார் | 00431713196 | 24 |
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 39 (118-133,166-191) |
|||
தலைவர் | கு.சுப்பிரமணி | 6374508527 | 123 |
செயலாளர் | கா.முகம்மது செரீப் | 00320809047 | 183 |
பொருளாளர் | சு.கேசவன் | 00431639095 | 181 |
செய்தித் தொடர்பாளர் | சு.மணிகண்டன் | 10348308190 | 168 |
சென்னை சைதாப்பேட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 34 (35-165,216-218) |
|||
தலைவர் | க.கருப்பையா | 13576215879 | 139 |
செயலாளர் | ஏ.செல்வராஜ் | 00325721003 | 148 |
பொருளாளர் | கோ.விவேக் | 14224587805 | 136 |
செய்தித் தொடர்பாளர் | ஜெ.கார்த்திகேயன் | 12107198249 | 165 |
சென்னை சைதாப்பேட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 51 (85-96,92-215,45-70) |
|||
தலைவர் | மாரிச்செல்வம் | 00431145410 | 204 |
செயலாளர் | ஆ.சகாயராஜ் | 15502671720 | 203 |
பொருளாளர் | இர.விஜய் | 10661282997 | 206 |
செய்தித் தொடர்பாளர் | இர.சக்திவேல் | 18722845141 | 95 |
சென்னை சைதாப்பேட்டை தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 36 (219-254) |
|||
தலைவர் | அ.இராஜகுரு | 00431666574 | 222 |
செயலாளர் | நா.முருகன் | 00431959972 | 228 |
பொருளாளர் | கோ.சத்யன் | 00320445625 | 226 |
செய்தித் தொடர்பாளர் | இர.இளையபெருமாள் | 00431074731 | 147 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை சைதாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி