க.எண்: 2025040315ஆ
நாள்: 10.04.2025
அறிவிப்பு:
வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 13-04-2025 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் பேச்சாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் தவறாமல் பங்கெடுத்து, கருத்துரையாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தவிருக்கும் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் கருத்துரையாற்ற வருகைத்தரும் பேச்சாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் (மாவட்டவாரியாகப் பேச்சாளர்கள் நியமனம்) |
||
மாவட்டம் | பேச்சாளர்கள் | பொறுப்புநிலை |
இராணிப்பேட்டை | ச.தாரிகா | மகளிர் பாசறை – ஒருங்கிணைப்பாளர் |
வேலூர் | ந.சல்மான் | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
திருப்பத்தூர் | கோ.பிரதீப் குமார் | சுற்றுச்சூழல் பாசறை – மாநிலப் பொருளாளர் |
கிருஷ்ணகிரி | மு.இடிமுரசு | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
இ.எல்லாளன் யூசுப் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
தர்மபுரி | ச.நல்லான் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
வித்யாராணி வீரப்பன் | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
திருவண்ணாமலை | செ.முத்துபாண்டி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
திருவண்ணாமலை | தமிழ் அமுது | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
விழுப்புரம் | க.தியாகராஜன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
விழுப்புரம் | பேச்சிமுத்து | கொள்கைப்பரப்புச் செயலாளர் |
பொ.அபிநயா | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
கள்ளக்குறிச்சி | சி.கெ.மாரியப்பன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
க.இரமேசு (எ) பெருவழுதி வல்லாளன் |
மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
சேலம் | ஆ.அருள் இனியன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
நாமக்கல் | பார்த்திபன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
திருப்பூர் சுடலை | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
ஈரோடு | இரா.சந்திரமோகன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
மா.கி.சீதாலட்சுமி | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
திருப்பூர் | இரா.கொற்றவை சிவா | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
இளந்தமிழன் அ.ஷேக் முஹம்மது | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
அபிநயா பிரேம்குமார் | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
நீலகிரி | ந.ஸ்ரீராம் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
தி.த.தமிழவன் | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
பிரீத்தா | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
கோயம்புத்தூர் | மு.கார்த்திகா | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.நர்மதா | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
வீ.பேரறிவாளன் | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
கோயம்புத்தூர் | கலாமணி | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
திண்டுக்கல் | திருச்சி இரா.சரவணன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
கரூர் | தமிழ்மகன் த.நாகராசு | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
திருச்சிராப்பள்ளி | ச.கவிதா | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
துருவன் செல்வமணி | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
மூ.அருணகிரி | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
பெரம்பலூர் | தஞ்சை க.கரிகாலன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
அரியலூர் | தேன்மொழி | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
செந்தில்நாதன் | மாநில ஒருங்கிணைப்பாளர் | |
கடலூர் | ந.அமுதா நம்பி | மாநில ஒருங்கிணைப்பாளர் |
பாலமுரளிவர்மன் | மாநில ஒருங்கிணைப்பாளர் | |
மணிவாசகம் | மாநில ஒருங்கிணைப்பாளர் | |
சிவக்குமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் | |
நாகப்பட்டினம் | இடும்பாவனம் கார்த்தி | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
திருவாரூர் | ந.கிருஷ்ணகுமார் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
பாரதிச் செல்வன் | மாநிலப் பொருளாளர் | |
தஞ்சாவூர் | மு.இ.ஹுமாயூன் கபீர் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
வி.எழிலரசி | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
மயிலாடுதுறை | சி.தமிழன் காளிதாசன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
மணிசெந்தில் | மாநில ஒருங்கிணைப்பாளர் | |
புதுக்கோட்டை | புதுக்கோட்டை கு.ஜெயசீலன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
சிவகங்கை | இரா.இராவணன் சுரேசு | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
செ.அனிஸ் பாத்திமா | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
மதுரை | செ.அருண் ஜெயசீலன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
து.சத்யாதேவி | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
அ.துரைமுருகன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
தேனி | ம.விஷ்ணு | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
விருதுநகர் | இசை சி.ச.மதிவாணன் | மாநில ஒருங்கிணைப்பாளர் |
ம.ஜெயசுந்தர் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
இராமநாதபுரம் | ந.பிரேம் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
வ.அலங்கை வினோத் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
தீரன் திருமுருகன் | மீனவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
தூத்துக்குடி | ம.அபூபக்கர் சித்தீக் | மாணவர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
தென்காசி | செ.பசும்பொன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
அ.கோ.தங்கவேல் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் | |
திருநெல்வேலி | ஆ.சுதாகர் கந்தசாமி | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
கன்னியாகுமரி | பி.வ.ஹிம்லர் | இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் |
மரிய ஜெனிபர் | மகளிர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர் | |
சு.சீலன் | மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் |
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி