தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

23

க.எண்: 2025030186

நாள்: 11.03.2025

அறிவிப்பு:

     இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 244ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.வாஃபிக் நூமென் (17904522594) அவர்கள்,
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்