க.எண்: 2025020080
நாள்: 15.02.2025
அறிவிப்பு:
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | இரா.முருகன் | 6382701040 | 12 |
செயலாளர் | ரா.பாலகிருஷ்ணன் | 6370626440 | 174 |
பொருளாளர் | மு.அமீன் முஹம்மத் இர்ஷாத் | 6370770466 | 140 |
செய்தித் தொடர்பாளர் | க.தினேஷ் | 13007854685 | 221 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | வி.கஜேந்திரன் | 6370444617 | 170 |
இணைச் செயலாளர் | மு.ரமேஷ்குமார் | 6370220393 | 32 |
துணைச் செயலாளர் | ஆ.சக்தி | 6370196136 | 87 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.மகாலட்சுமி | 6382330046 | 12 |
இணைச் செயலாளர் | அ.அந்தோணி மேரி கிளாரா | 14583312540 | 217 |
துணைச் செயலாளர் | பா.சிவகாமி | 16374063157 | 257 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சே.சித்திக் எ தமிழ்நேசன் | 6370500749 | 32 |
இணைச் செயலாளர் | தே.இன்பென்ட் ராஜேஷ்குமார் | 6382082204 | 256 |
துணைச் செயலாளர் | அ.இராமலிங்கம் | 17082351568 | 272 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.இராமசந்திரன் | 6378620645 | 74 |
இணைச் செயலாளர் | அ.டேவிட் பிரபாகர் | 18933577376 | 261 |
துணைச் செயலாளர் | கே.பூமிநாதன் | 15828708354 | 285 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ம.மணிகண்டன் | 10951654334 | 52 |
இணைச் செயலாளர் | கே.ரமேஷ் | 6370836371 | 238 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | நா.சதீஷ் | 6370509630 | 31 |
இணைச் செயலாளர் | ச.புனித் குமார் | 10281827005 | 209 |
துணைச் செயலாளர் | ஏ.கார்த்திக் | 6382570706 | 263 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | அ.சுந்தர் ராஜ் | 6370484543 | 206 |
இணைச் செயலாளர் | ந.சிவசக்தி | 6370632250 | 125 |
துணைச் செயலாளர் | எழிலரசன் | 6370632624 | 63 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | அ.மோகன்ராஜ் | 13382991804 | 11 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ஜ.ராஜா | 6370133658 | 153 |
இணைச் செயலாளர் | ரா.ரமேஷ் | 16257684632 | 13 |
துணைச் செயலாளர் | கோ.ரமேஷ் | 17621544886 | 173 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | ச.சூ.துரைராஜ் | 6370051109 | 10 |
இணைச் செயலாளர் | ராஜேஷ்குமார் | 12142076890 | 144 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி