பொதுத்தேர்வெழுதும் மானவர்களுக்கு சீமான் வாழ்த்து!

20

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி-தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!

தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..!
வென்று மென்மேலும் உயருங்கள்..!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம்