முகப்பு தலைமைச் செய்திகள்

வேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

95

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர், ஆதிலட்சுமி தெய்வசிகாமணி மண்டபத்தில், வேலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு மாவட்டத் தொகுதிப்…