‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 22-02-2025 அன்று மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், பழனி, நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்