தலைமை அறிவிப்பு – விழுப்புரம் மயிலம் மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

24

க.எண்: 2024120384

நாள்: 15.12.2024

அறிவிப்பு:

விழுப்புரம் மயிலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் ஏ.பிரதாப் 12087740830 114
செயலாளர் ந.எழிலரசன் 16025036702 59
பொருளாளர் இரா.பார்த்திபன் 10036094774 129
செய்தித் தொடர்பாளர் சே.முத்துக்குமரன் 11877217092 66

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் மயிலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் திண்டிவனம் மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் விக்கிரவாண்டி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்