தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை புதுச்சேரி மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

35

க.எண்: 2024110339

நாள்: 29.11.2024

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை
புதுச்சேரி மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள்

தலைவர் க.சக்திவேல் 13001600387
துணைத்தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் 16161109857
துணைத்தலைவர் மு.சிவராஜ் 14299091386
செயலாளர் இரா.சிவகுமார் 18829069711
துணைச் செயலாளர் பா.சிவபாலன் 13601099699
பொருளாளர் ச.சுமதி 14418715535
செய்தித் தொடர்பாளர் பா.வைத்தியரங்கம் 17645222872

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் புதுச்சேரி மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை தமிழ்நாடு மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் தானி தொழிலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்