வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடிய உழவுத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கீழவெண்மணி ஈகியர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-12-2024 அன்று காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
1 என்ற 25