வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 219ஆம் ஆண்டு நினைவுநாள்!

13

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திதமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!