தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

967

க.எண்: 2024020041

நாள்: 18.02.2024

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை

மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மா.செல்வன் 10053924921
துணைத் தலைவர் ம.ஸ்ரீதரன் 15608660481
துணைத் தலைவர் பெ.அன்பழகன் 18160327658
செயலாளர் வீ.பிரதீப்குமார் 12889104047
இணைச் செயலாளர் ஆ.இராஜா 14722676440
துணைச் செயலாளர் ச.செந்தில்குமார் 11204629442
பொருளாளர் மோ.கார்த்தி 12749419903

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின்
மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை