திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது இல்லத்தில், அண்மையில் மறைவெய்திய அவரது தந்தை ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவுப் படத்திறப்பு நிகழ்நீவானது, 25-02-2024 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்