தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம், 2024!

169

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி-மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் 09-01-2024 அன்று, காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பொங்கல் விழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திஅறிவிப்பு: பெருவெளியைச் சிறுவெளியாய் ஆக்காதே! மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
அடுத்த செய்திபோக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்