க.எண்: 2023040140
நாள்: 03.04.2023
அறிவிப்பு:
வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.தங்கமணி | 16536995654 |
துணைத் தலைவர் | ச.சரவணன் | 06549598008 |
துணைத் தலைவர் | சே.சபரிநாதன் | 06382919956 |
செயலாளர் | கி.ஏழுமலை | 06352359684 |
இணைச் செயலாளர் | இர.பரசுராமன் | 06549013694 |
துணைச் செயலாளர் | ம.அக்பர் பாஷா | 13170609737 |
பொருளாளர் | செ.பரமானந்தம் | 10654555098 |
செய்தித் தொடர்பாளர் | அ.அந்தோணி ராஜ் | 18243232877 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.சிலம்பரசன் | 13869136754 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மா.சற்குணா | 15178699970 |
இணைச் செயலாளர் | அ.சபரா | 14739868412 |
துணைச் செயலாளர் | க.திரிஷா | 11650898935 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.பிரான்சிஸ் | 16951609687 |
இணைச் செயலாளர் | ஏ.சக்திவேல் | 06378880469 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.பார்த்திபன் | 11404051325 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.சதாசிவம் | 06378009347 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வி.அஜித்குமார் | 10016133514 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | தே.தாமோதரன் | 15477950830 |
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கோ.முருகன் | 18698120217 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.சிவசங்கரன் | 18023726325 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஜெ.அரவிந்தன் | 10949768252 |
இணைச் செயலாளர் | ப.நிதிஷ் | 11036072934 |
வந்தவாசி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வெ.தனஞ்செழியன் | 18524101168 |
துணைத் தலைவர் | மு.விக்னேஷ் | 10224949195 |
துணைத் தலைவர் | கு.கோபி | 12793581094 |
செயலாளர் | வே.முகில் வண்ணன் | 11968158019 |
இணைச் செயலாளர் | மு.சூர்யா | 18796489693 |
துணைச் செயலாளர் | கு.தேவேந்திரன் | 14518554216 |
பொருளாளர் | மு.இராஜேஷ் | 12758322154 |
செய்தித் தொடர்பாளர் | ஏ.சூரியபிரசாத் | 18301218934 |
வந்தவாசி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கா.நவின் குமார் | 12335138873 |
துணைத் தலைவர் | மு.பால்ராஜ் குமார் | 17109269625 |
துணைத் தலைவர் | ப.மணிகண்டன் | 13629750673 |
செயலாளர் | சீ.மணிகண்டன் | 18134508124 |
இணைச் செயலாளர் | பா.லோகு | 11412359761 |
வந்தவாசி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
துணைச் செயலாளர் | வெ.கார்த்திக் | 18172440953 |
வந்தவாசி தெற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.பிரகாஷ்ஸ்ரீ | 14650402214 |
வந்தவாசி தெற்கு ஒன்றிய உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த.யோகேஷ் | 17537120356 |
வந்தவாசி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கி.சிவராமன் | 10967337006 |
வந்தவாசி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வே.கமல் | 13934875238 |
துணைத் தலைவர் | தே.விஜயகுமார் | 10682196701 |
துணைத் தலைவர் | இரா.புருஷோத்தம்மன் | 15842539382 |
செயலாளர் | ஜெ.அருண்குமார் | 06549553406 |
இணைச் செயலாளர் | ச.கர்ணா | 06549765337 |
துணைச் செயலாளர் | ஏ.தினேஷ் | 06549743215 |
பொருளாளர் | பெ.மகேஷ்வரன் | 18606182043 |
செய்தித் தொடர்பாளர் | லோ.கணபதி | 18321764537 |
தெள்ளாறு தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கா.சந்தோஷ்குமார் | 17896090266 |
செயலாளர் | மு.துரைமுருகன் | 00320665554 |
பொருளாளர் | சீ.புருஷோத்தமன் | 18386669898 |
தெள்ளாறு மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பெ.திருமலை | 17129985786 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி