கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2022080349

நாள்: 12.08.2022

அறிவிப்பு:

கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் கா.ராஜேஷ் கண்ணன் 30391648071
துணைத் தலைவர் இரா.விக்ரம் 30357519218
துணைத் தலைவர் க.பாக்கியராஜ் 16495835712
செயலாளர் மோ.நரேஷ் குமார் 30391560616
இணைச் செயலாளர் கோ.திருமூர்த்தி 16859165278
துணைச் செயலாளர் வெ.பிரசாந்த் 30357187719
பொருளாளர் சி.திருநாவுகரசு 17423833832
செய்தித் தொடர்பாளர் கி.கௌதம் 16665465019
கிருஷ்ணகிரி நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் ம.சுதர்சன் 18340119631
செயலாளர் கி.சதீஷ் குமார் 18087557219
காவேரிபட்டினம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.எடிசன் 15233563411
துணைத் தலைவர் ச.பிரபாகரன் 30357989062
செயலாளர் பா.செல்வராஜ் 18271113722
இணைச் செயலாளர் சு.சரவணன் 16113024194
செய்தித் தொடர்பாளர் இரா.மணிகண்டன் 15300253871
     
காவேரிபட்டினம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.மகேந்திரன் 30357163685
துணைத் தலைவர் சி.முருகேசன் 30357758294
செயலாளர் த.சதாசிவம் 30391482009
இணைச் செயலாளர் சே.ராசா 11117950314
துணைச் செயலாளர் செ.அண்ணாமலை 17335503104
செய்தித் தொடர்பாளர் க.கோ.ராஜேஷ்குமார் 11740729210

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி