க.எண்: 2022070322
நாள்: 22.07.2022
அறிவிப்பு:
திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இராமநாதபுரம் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஜ.தாஹிர் ஹுசைன் | 11103990985 |
துணைத் தலைவர் | அ.அக்பர் | 13334245980 |
துணைத் தலைவர் | அ.புகழேந்திரன் | 11712109277 |
செயலாளர் | ரா.மதிவாணன் | 18747308288 |
இணைச் செயலாளர் | சு.முகம்மது இம்ரான் நசிர் | 10784539544 |
துணைச் செயலாளர் | யா.செய்யது சுல்தான் | 11348788251 |
பொருளாளர் | சை.சாகுல்ஹமீது | 17634714362 |
செய்தித் தொடர்பாளர் | ஜா.முகம்மது முபின் | 14362323002 |
தொண்டி நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வே.கணேசன் | 43516615560 |
துணைத் தலைவர் | ஆ.சிவராஜ் | 17131288424 |
துணைத் தலைவர் | இ.கலந்தர் உசேன் | 18784843972 |
செயலாளர் | நெ.சைபு ரகுமான் | 14506047546 |
இணைச் செயலாளர் | ஆ.இளையராஜா | 14562145729 |
துணைச் செயலாளர் | ப.பிரவீன் குமார் | 18509794328 |
பொருளாளர் | ஐ.கார்த்திக் | 43516002608 |
செய்தித் தொடர்பாளர் | சொ.இராஜீவ்காந்தி | 43468712087 |
திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…) | ||
திருவாடானை மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சி.வினோத் | 18528751473 |
துணைத் தலைவர் | ப.வடிவேல் | 10863019533 |
துணைத் தலைவர் | மு.முருகேசன் | 12277231109 |
செயலாளர் | மு.பழனி | 43468458433 |
இணைச் செயலாளர் | வை.சகாதேவன் | 11069229022 |
துணைச் செயலாளர் | ச.பிரிட்டோ | 10005680185 |
பொருளாளர் | மு.மணிகண்டன் | 43468006319 |
செய்தித் தொடர்பாளர் | மா.ஜெயவீரபாண்டி | 10700974717 |
திருவாடானை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பீ.தம்பித்துரை | 17307079081 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி