நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட – நிகழ்ச்சி நிரல்

388

க.எண்: 2022060254
நாள்: 07.06.2022

அறிவிப்பு:

பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும் வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடிய
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறை குற்றங்களைத் தடுத்துப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபர்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்கிச் சட்ட திருத்தம் செய்திடக்கோரியும், அனைத்து குற்றங்களுக்கும் ஆயுதமாக இருக்கக்கூடிய மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு அச்சுறுத்தலைத் தரும், தமிழக இளைஞர்களுக்கான வேலையைத் தட்டிப் பறிக்கும் வடமாநிலத்தவரின் வருகையைத் தடுக்கக்கோரியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்:
10-06-2022 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில்

இடம்:
சமயபுரம் நான்கு சாலை, திருச்சி

தலைமை:
திருமதி. அமுதா நம்பி

 

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட – நிகழ்ச்சி நிரல்

பறையிசை  
சிலம்பம்  
உறுதிமொழி  
கண்டன முழக்கம்: திருமதி காளியம்மாள் பிரகாசன்
தலைமையுரை: திருமதி அமுதா நம்பி
நிகழ்ச்சித் தொகுப்பு: திருமதி நர்மதா
கண்டன உரையாற்றுபவர்கள்: திருமதி தங்கமாரி சக்திமுருகன்

திருமதி கெளரி பாக்கியராஜ்

திருமதி சத்யா செல்வகுமார்

திருமதி ரஜிமா பாபு

திருமதி ஆன்றனி ஆஸ்லின்/ ஸ்டாலின் பிரபு சிங்

திருமதி இலக்கியா அகரமுதல்வன்

திருமதி பிரகலதா ராம்

செல்வி அனிஸ் பாத்திமா

முனைவர் திருமதி பொன்கெளசல்யா

மருத்துவர் திருமதி இளவஞ்சி

திருமதி மா.கீ.சீதாலட்சுமி செழியன்

திருமதி நாச்சியாள் சுகந்தி

திருமதி காளியம்மாள் பிரகாசன்

கோரிக்கை வாசிப்பு: 1. திருமதி ஸ்ரீரத்னா அல்லி முத்து

2. திருமதி கலையரசி சுரேஷ்

3. திருமதி அ.சகாய இனிதா

4. திருமதி அன்னலட்சுமி சுடலைமணி

5. திருமதி மல்லிகா ரமேஷ்

நிறைவு கண்டன முழக்கம் திருமதி வடசென்னை வி.பாக்கியலட்சுமி
நிகழ்வு ஒருங்கிணைப்பு

நாம் தமிழர் கட்சி – மாநில மகளிர் பாசறை

தொடர்புக்கு:
8778384212, 8270028604, 9585823112, 9884323380

 

முந்தைய செய்திநமக்கான ஊடகத்தை நாமே உருவாக்கும் பொருட்டு புதிய முயற்சிகளை ஆதரிப்போம்!- செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதம்பி சாட்டை துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் வழக்குகளை சட்டத்தின் மூலம் தகர்த்து, வெகுவிரைவில் சிறைமீட்போம் – சீமான் உறுதி