தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

334

க.எண்: 2022060264

நாள்: 13.06.2022

அறிவிப்பு:

தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள்
திருவண்ணாமலை ஜெ.நரேஷ் குமார் 06373981921
திருப்பத்தூர் து.நவீன் குமார் 11020853799
வேலூர் வே.சூர்யா 16734853473
திண்டுக்கல் சி.இளையராஜா 22487266918
கரூர் பி.விபின்பாபு 17439642634
புதுக்கோட்டை சி.விக்னேசு 14410251878
திருச்சிராப்பள்ளி பா.கோபிநாத் 16448021429
தஞ்சாவூர் சண்.மணிமாறன் 14471303176
பெரம்பலூர் .அசோக்குமார் 10638177790
அரியலூர் வீ.ஜெயக்குமார் 11564955479
நாகப்பட்டினம் இரெ.செல்வகுமார் 15380423608
விருதுநகர் கா.வெக்காளிஸ்வரி 14215478061
மதுரை கா.காளிராஜ் 20527309389
தேனி .அன்பரசன் 21499215020
தென்காசி பு.இன்பசாரதி 26527237911
தூத்துக்குடி ஜெ.மெர்வின் 26531564828
திருநெல்வேலி மு.சுடர் மணிகண்டன் 26533011473
சிவகங்கை கூ.ஜெகதீஸ் 25488275500
இராமநாதபுரம் .பாலமுருகன் 11412547925
தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள்(…)
கிருஷ்ணகிரி பெ.ஸ்ரீநாத் 30357590351
சேலம் சி.விக்னேஷ் 07430186438
திருப்பூர் .கண்ணன் 13188750711
நாமக்கல் து.செயக்குமார் 08401754973
ஈரோடு .சந்தீப் குமரன் 10408471279
திருவள்ளூர் .நாகபூஷணம் 02312142963
செங்கல்பட்டு .ரேஷ்மா 18504789368
சென்னை கா.பு.சரவணன் 01332059312
கடலூர் .வினோத்குமார் 03465357804

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்