க.எண்: 2022040178
நாள்: 23.04.2022
அறிவிப்பு:
கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | பெ.கெமில்ஸ் செல்வா | – | 00314344706 |
துணைத் தலைவர் | – | ச.வேல்முருகன் | – | 00406880380 |
துணைத் தலைவர் | – | அ.வினோத் குமார் | – | 00314276873 |
செயலாளர் | – | ஜெ.மைக்கல் பிரான்சிஸ் | – | 00314372124 |
இணைச் செயலாளர் | – | கோ.கஜேந்திரன் | – | 00314238196 |
துணைச் செயலாளர் | – | மா.சலீம் | – | 13746645351 |
பொருளாளர் | – | ம.செல்வி ஈஸ்வரி | – | 00326915457 |
செய்தித் தொடர்பாளர் | – | மு.முனீசுவரன் | – | 01321904972 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி