தலைமை அறிவிப்பு – கிள்ளியூர் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2022050192

நாள்: 04.05.2022

அறிவிப்பு:

கிள்ளியூர் தொகுதி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்

பாலப்பள்ளம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சுனில் 17194780613
இணைச் செயலாளர் இரா.பிரவின் 28393266221
துணைச் செயலாளர் .ஸ்டீபன் ராஜ் 10760769361
புதுக்கடை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .ஜார்ஜ் ஸ்டீபன் 28536239251
இணைச் செயலாளர் .ரா.கார்த்திக் 28561457795
துணைச் செயலாளர் .விசாக் 28536856660
கீழ்குளம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் யே.ஷீன் விஜூ 18185607222
இணைச் செயலாளர் .ஜஸ்டின் ஆன்றணிராஜ் 11564965120
துணைச் செயலாளர் செ.சுஜின் 28536312501
கிள்ளியூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் டெ.ஆலன் ஜீபே 17563306011
இணைச் செயலாளர் பொ.சேவியர் 12617611621
துணைச் செயலாளர் தோ.தேசிங்கு ராஜன் 10695460163
கருங்கல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜே.ஜெபஸ்டின் 28393649379
இணைச் செயலாளர் .பினு 28536883813
துணைச் செயலாளர் இரா.ஜெகன் 16762322917

 

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி