தலைமை அறிவிப்பு -ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

க.எண்: 2022040159

நாள்: 07.04.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பு.டைட்டஸ் 32414946771
துணைத் தலைவர் இ.சாகுல் அமீது 10676219947
துணைத் தலைவர் து.பாலசுப்பிரமணியன் 32361362801
செயலாளர் பெ.சக்திவேல் 32346583337
இணைச் செயலாளர் து.சரவணக்குமார் 32413985346
துணைச் செயலாளர் வை.கோபால் 17655572337
பொருளாளர் இரா.ரகுபதி 32495429148
செய்தித் தொடர்பாளர் ப.மல்லையராஜ் 32431665718

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத்திற்கான தொழிற்சங்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி