தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

67

 

க.எண்: 2022030136
நாள்: 24.03.2022

அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

     ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நா.தினேஷ் (10512348981) அவர்கள், புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு! 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதிருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்