சிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

153

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகங்கை தொகுதி வேட்பாளர் மல்லிகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று  மாலை 5.30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான் விவசாயி