காரைக்கால் செந்தமிழன் சீமான் பரப்புரை

0

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற புதுச்சேரி மாநில சட்ட சபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காரைக்காலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான் விவசாயி