கடலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

113

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடலூர் தொகுதி வேட்பாளர் கடல்தீபன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்

#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி