இராதாபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

127

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராதபுரம்
தொகுதி வேட்பாளர் #இரா_ஜேசுதாசன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று வள்ளியூரில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி