‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

491

கட்சி செய்திகள்: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

[WRGF id=95627]


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி