ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி

111

ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 10-05-2020 காலை அவரது இல்லத்தில் வழங்கினார்.

முந்தைய செய்திமாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் – 2020 ஐ உடனடியாகத் திரும்ப பெறுக! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு