சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

52

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கீழ்க்காணும் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது

நாள் நேரம் கலந்தாய்வு விவரம் கலந்தாய்வு நடைபெறும் இடம்
10-03-2020

செவ்வாய்

பிற்பகல் 02 மணியளவில் ஆற்காடு, குடியாத்தம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கட்சித் தலைமை அலுவலகம்,
இராவணன் குடில், எண். 8, செந்தில்நகர், சின்னபோரூர்,
சென்னை – 600116

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி