க.எண்: 2020020046
நாள்: 27.02.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
[ நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ]
கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கீழ்க்காணும் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான தொகுதிகள் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
07-03-2020
சனி |
காலை 10 மணியளவில் | கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மநாபபுரம் தொகுதி | விரைவில் அறிவிக்கப்படும் |
குறிப்பு: அறிவிக்கபட்ட மற்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மட்டும் பொதுக்குழுவில் வழங்கப்பட்ட தொகுதி நடவடிக்கை பதிவேட்டை கொண்டுவரவேண்டும். | |||
மாலை 03 மணியளவில் | தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகள் | ||
08-03-2020
ஞாயிறு |
காலை 10 மணியளவில் | திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், சங்கரங்கோவில் மற்றும் திருநெல்வேலி தொகுதிகள் | விரைவில் அறிவிக்கப்படும் |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்