அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது

922

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், வருகின்ற 04-01-2020 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இடம்: கே.வி.என். திருமண மண்டபம்,

 பூந்தமல்லி நெடுஞ்சாலை,

 வேலப்பன்சாவடி, சென்னை – 600 077

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திநெல்லை கண்ணன் கைது..! தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்