அண்மையில் மறைந்த நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் தொகுதி – தொழிலாளர் பாசறையைச் சேர்ந்த தம்பி டக்கிலோ மணி (எ) ப.விஜய் அவர்களின் திருவுருவப் படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தி; அவரை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.