மருத்துவர்கள் போராட்டத்தில் ஆதரவளித்து உரையாற்றிய சீமான் – சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை

190

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றுவரும் மருத்துவர்கள் போராட்டத்தில் இன்று 31-10-2019 காலை 11:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று மருத்துவர்களுடன் கலந்துரையாடி போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினார்.

முந்தைய செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகியார் புயலில் சிக்குண்ட 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்