பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

336

செய்திக்குறிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு |  நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 30-10-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன், மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

காணொளி: https://youtu.be/YXfzSKgmSW8


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை
அடுத்த செய்திமருத்துவர்கள் போராட்டத்தில் ஆதரவளித்து உரையாற்றிய சீமான் – சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை