தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்

908

நாள்: 04.10.2019

அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்                           : க.சிவகுமார்

துணைத் தலைவர்                  : க.மணிமாறன்

செயலாளர்                         : க.யசோதரன்

துணைச் செயலாளர்                : க.தாசன்

பொருளாளர்                        : ம.கண்ணா

துணைப் பொருளாளர்               : ப.கதிர்காமநாதன்

துணைப் பொருளாளர்               : ப.பாஸ்கரன்

துணைப் பொருளாளர்               : உ.ஜெயரூபன்

மகளிர் பொறுப்பாளர்                : ஜெ.சிவாகினி

இணையதளப் பொறுப்பாளர்         : மா.லிங்கராஜா

சமூக வலைதளப் பொறுப்பாளர்    : த.மயூரன்

 

நிர்வாக உறுப்பினர்கள்

தி.சிவராமன்
க.தயாகரன்
இராமசாமி
ம.றஜீபன்

வி.மயூரன்
த.தனேஸ்

தி.கனகசபை
ஸ்மித்
த.பிரசன்னா
வா.தவபாலன்

இவர்கள் அனைவருக்கும், வீரத்தமிழர் முன்னணியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் பரப்புரைத் துண்டறிக்கை [தரவிறக்கம்]
அடுத்த செய்திஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | தேர்தல் பணிக்குழு