விளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இன்று 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணியளவில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதி செஞ்சேரி மலை சபரி அரங்கத்தில் நடைபெற்றது.
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNaamTamilarKatchiOfficial%2Fposts%2F924527874584596&width=500″ width=”500″ height=”764″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allow=”encrypted-media”></iframe>