முக்கிய அறிவிப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான கலந்தாய்வு ஒத்திவைப்பு

28

முக்கிய அறிவிப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான கலந்தாய்வு ஒத்திவைப்பு | நாம் தமிழர் கட்சி

வருகிற செப்டம்பர் 13,14 தேதிகளில் நடைபெறவிருந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான கலந்தாய்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான நாள் மற்றும் நேரம் விரைவில் சுற்றறிக்கை வாயிலாக அறிவிக்கப்படும்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசெங்கொடி நினைவு நாள்-கொளத்தூர் தொகுதி