அறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019

131

அறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | நாம் தமிழர் கட்சி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பேரணி நாளை 02-08-2019 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

தொடங்குமிடம்: விருப்பாச்சிபுரம் பேருந்து நிறுத்தம்

அவ்வயம் நாம் தமிழர் மகளிர் பாசறையின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

#Vellore #VelloreLoksabha #VelloreElection #Vellore4Vivasayi

முந்தைய செய்திபுதிய அரசியல் படைக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்! – வேலூரில் சீமான் பரப்புரை
அடுத்த செய்திஅறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019