அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு

80

அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கானக் கலந்தாய்வு வருகின்ற 21-08-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி