தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070106 | நாள்: 05.07.2019
(மைலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் – ஏ.சங்கர் – 00568789866
செயலாளர் – ம.காமேஷ் (எ) கடல்மறவன் – 00323324614
பொருளாளர் – ஏ.சங்கர் – 00323324614
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.