தலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

44

தலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070114 | நாள்: 07.07.2019

தலைவர் – ச.தண்டபாணி – 10409957253
துணைத் தலைவர் – உலோ.வடிவேலன் – 10409617108
துணைத் தலைவர் – ப.ரங்கசாமி – 10409709098
செயலாளர் – மா.சரவணன் – 10409808514
இணைச் செயலாளர் – கு.அ.செங்கோட்டையன் – 10337501114
துணைச் செயலாளர் – ஜா.அருண் அபின் – 10409592244
பொருளாளர் – ப.தாமரைக்கண்ணன் – 18714337544
செய்தித் தொடர்பாளர் – நா.ரமேஷ் – 10337165828
மகளிர் பாசறை
செயலாளர் – ச.கார்த்திகா – 10337383017
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று 07-07-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்