தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019070104

35

 

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019070104 | நாள்: 04.07.2019

தருமபுரி மாவட்டம், தருமபுரி தொகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (53361108178), அதிகன் (எ) சாந்தி பூஷன் (53366539761), துரைமாணிக்கம் (33283530773) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் இன்று (க.எண்: 2019070104) அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முந்தைய செய்திமரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவிடைமருதூர் தொகுதி