அறிவிப்பு: நான்காம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019

14

அறிவிப்பு: *நான்காம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019* | நாம் தமிழர் கட்சி

நாளை 01-08-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டங்கள்

மாலை 04 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகிலும்

இரவு 08 மணியளவில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகிலும்

நடைபெறவிருக்கும் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி