அறிவிப்பு:
இன்று 20-07-2019 சனிக்கிழமை, காலை 11 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களின் அவசரக் கலந்தாய்வின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த திருமுருகன் (32460509519), தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சூலை 24 அன்று திருப்பூரில் நடைபெறவிருக்கும் மாநிலக் கட்டமைப்பு குழு தலைமையிலான திருப்பூர் மாவட்ட அனைத்து தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வின் முடிவில் பரிந்துரைக்கப்படும் பொறுப்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
குறிப்பு: கலந்தாய்வு தேதி திருத்தப்பட்டது