அடங்கா பெருநெருப்பு – குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் சீமான் சீறும் புதிய தொடர்

344

அடங்கா பெருநெருப்பு – குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் சீமான் சீறும் புதிய தொடர்

தமிழில் வெளிவரும் முன்னணி வார இதழான குமுதம் ரிப்போர்ட்டரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தற்கால அரசியல் களம் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் விறுவிறுப்பான புதிய தொடர் இந்த வாரம் (01-07-2019) முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் உங்கள் அருகாமை செய்தித்தாள் கடைகளில் கிடைக்கிறது.

தாய்த்தமிழ் உறவுகள் தொடர்ச்சியாக இதழை வாங்கிப் படித்து தங்கள் மேலான ஆதரவைத் தந்து இம்முயற்சியை மாபெரும் வெற்றியாக மாற்ற துணைநிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி
அடுத்த செய்திசெங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி