தலைமை அறிவிப்பு: தலைமை தேர்தல் குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | நாள்: 30.04.2019 | க.எண்: 2019040079
இரா.இராவணன், தேர்தல் செயலாளர் | ||
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி: | ||
சூலூர் | அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் மணி.செந்தில், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
|
அரவக்குறிச்சி | இராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர் |
|
திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம்: | ||
திருப்பரங்குன்றம் | இராம.கோட்டைக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர் |
|
ஒட்டப்பிடாரம் | நெல்லை சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் |
தமிழகத்தில் வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் தலைமையிலான தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுகிறது, குழுப் பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
–
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்