நாம் தமிழர் தொழிற் சங்கம் (தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகங்கள்) – கொடியேற்று விழா | சென்னை – பல்லவன் இல்லம்
மே-01, உலகத் தொழிலாளர் நாளையொட்டி இன்று காலை 09 மணியளவில் சென்னை, பல்லவன் சாலையில் அமைந்துள்ள பல்லவன் இல்லத்தில் நாம் தமிழர் தொழிற் சங்கம் ( தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகங்கள்) சார்பாக நடைபெற்ற தொழிற்சங்க கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். நாம் தமிழர் தொழிற்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.தசரதன் முன்னிலை வகித்தார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி