அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு

815

அறிவிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | க.எண்: 2019050083 | நாள்: 01.05.2019

பொறுப்பாளர் தொடர்பு எண்
1.       செ.இசக்கிதுரை 9486471252
2.       செயசீலன் 9443671965
3.       மருது மாரியப்பன் 9443446432
4.       முத்து கிருட்டிணன் 9626859773
5.       சே.பாக்கியராச் 9994069823
6.       ச.ராசசேகர் 9489916390
7.       வைகுண்டமாரி 9585239088
8.       சுடலை மணி 8012115115
9.       இரமேசு பாபு 9843972731
10.    செல்வக்குமார் 9585251632
11.    இராஜேஸ்கண்ணா 9789715789
12.    சுப்பையா பாண்டியன் 9994831328
13.    ஜே.லெனின் 7448503450
14.    பொன்ராஜ் 9003946217
15.    சசிகுமார் 9843009076

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள், மேற்காணும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நாட்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்பதனை கேட்டறிந்து அதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறும்; தங்குமிடம், உணவு உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தலைமை தேர்தல் குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019