நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,எட்டாம் நாள் (01-04-2019)

11

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,எட்டாம் நாள் (01-04-2019) | நாம் தமிழர் கட்சி

01-04-2019 திங்கள்கிழமை மாலை 05 மணியளவில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலக்ஷ்மி அவர்களை ஆதரித்து ஈரோடு,வீரப்பன் சத்திரம்,பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ப.பெகநாதன் அவர்களை ஆதரித்து திருப்பூர் யூனியன் மில் ரோடு,ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084